இஸ்ரோ தனது புதிய சக்தி வாய்ந்த விகாஸ் என்ஜின்களை சோதனை செய்து பார்த்துள்ளது. இந்த புதிய வகை எஞ்சின் அதிக அழுத்தம் அல்லது உயர் உந்துதல் திறன் கொண்டது. இவை தற்போது பயன்பாட்டில் உள்ள gslv மற்றும் pslv ராக்கெட் ஏவுகலங்களில் , அதன் payload ஐ அதிகரிக்க உதவி புரியும் என isro தரப்பினர் கூறியுள்ளனர். தரை பகுதியில் நடத்தப்பட்ட இந்த (land based test) சோதனை. வெற்றி கரமாக முடிந்தது. 195 வினாடிகள் , அதிக அழுத்தம் கொண்ட என்ஜின்களை ஓட விட்டு. இந்த சோதனையை முடித்துள்ளார்.
மேலும் சோதனை முடிவுகள் எதிர்பார்த்த மாதிரியே வந்துள்ளன. என இஸ்ரோ விஞ்சாணிகள் கூறியுள்ளனர்.
இந்த ஆண்டு கடைசியில் இந்திய ஒரு சில அல்லது பல ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகி வரின் நிலையில் இந்த விகாஸ் என்ஜின்களின் வருகை. முன்னேற்றத்தில் அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை
Source
http://idrw.org/isro-qualifies-high-thrust-vikas-engine/

[…] பாகுபலி என செல்லமாக அழைக்கப்படும். GSLV mk3 ராகெட் தான் ககன்யான் குழுவினரையும் , […]