Pandora Close up | பண்டோரா அருகில் ஒரு ஃபோட்டோ | Space News Tamil
நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த படம் தான் நாசா வின் காசினி விண்கலத்தால் எடுக்கப்பட்ட மிக அதிக(Resolution) ரிசலூசன் உள்ள ஒரு புகைப்படம். எதனுடையது என்று கேட்கிறீர்களா? சனி கிரகத்தின் ஒரு துணைக்கிரகமான (Pandora) “பண்டோரா” என்னும் ஒரு சிறிய கிரகத்துடைய புகைப்படம்…