சந்திராயன்-2 மற்றும் நாசாவின் retro reflector
சந்திராயன்-2 விண்கலமானது வருகின்ற ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி நாசாவின் இரண்டு உபகரணங்களையும் சுமந்து எங்களுக்குச் சொல்லும் என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது
Learn Space and Read it's News in Tamil Language
சந்திராயன்-2 விண்கலமானது வருகின்ற ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி நாசாவின் இரண்டு உபகரணங்களையும் சுமந்து எங்களுக்குச் சொல்லும் என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது
கலாம் செயற்கைக்கோள் பகுதி-2 இதில் பயன்படுத்தப்பட்ட மற்றும் இதன் ஆச்சரியமூட்டும் 5 உண்மைகளை இப்போது நாம் காண இருக்கிறோம்
இந்த ஆண்டின் முதல் வெற்றியை பதிவு செய்தது இஸ்ரோ ஜனவரி 24ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில்
இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிறுவனம் 2022-ல் விண்ணுக்கு இந்தியர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதில் முதல் படியாக 3 முன்னோட்டங்கள் செய்து பார்க்க வேண்டும். என்றும் இஸ்ரோ தெரிவித்தது. அதில் முதல் இரண்டு முன்னோட்டங்கள் ஆளில்லா விண்கலங்களை கொண்டு சோதிக்கப்படும் என்றும், மூன்றாவது…
ISRO Young Scientist Programe is going to Select 100 Students from All Over India. 3 Students from Each State. – Dr. Sivan Said இளம் விஞ்சானிகள்: (ISRO Young Scientist) இஸ்ரோவானது நமது…
காகண்யன் மிஷன் எங்களுக்கு 2021ல் வருகிறது சொல்கிறார் இஸ்ரோ தலைவர் கே சிவன்
IRNSS – Indian Regional Navigation Satellite System இதன் முதல் செயற்க்கைகோள் IRNSS-1A ஆனது நமது இஸ்ரோவால் 2013 ஆம் ஆண்டு ஜுலை 1 ஆம் நாள் “பி எஸ் எல் வி சி22” வகை ராக்கெட்டின் மூலம் பூமியின்…
நாம் போன பதிவில் IRNSS செயற்க்கைகோள் பற்றி பார்த்திருப்போம். இப்போது நாம் அதனின் நடைமுறை பயன்பாடான ஜிபிஎஸ் பற்றி பார்ப்போம். நாம் நமது கைபேசிகளின் பெரும்பாளும் பயன்படுத்தப்படும் திசைகாட்டும் செயலியில் அமெரிக்காவினால் வின்ணில் ஏவப்பட்ட ஜிபிஎஸ் வகை செயற்கைகோள்களின் தரவுகளையோ பயன்படுத்துகிறோம்.…
பிரபல்யமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் fபால்கன்9 ராக்கெட்டுகளை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள் இந்த வகையான ராக்கெட்டுகள் செங்குத்தான தரை இறக்கம் செய்வதில் மிகவும் பிரபலமானவை. இது போன்ற ஒரு தொழில்நுட்பம் கொண்ட ராக்கெட்டுகளை உருவாக்கும் முயற்சியில் இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ…
ISRO has announced 18 post for scientist and engineers. in ISRO further details and payment informations are available on their official ISRO website. you can register for the job till…