
தொலைதூர கிரகம்
நமது சூரியக் குடும்பத்திற்கு அப்பால் மிகவும் தொலைவில் ஒரு சிறிய கிரகத்தினை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் இதன் பெயரானது 2018 VG18 என்பதுதான் ஆனால் இதற்கு மற்றொரு பெயர் வைத்துள்ளனர் அது என்ன தெரியுமா (farout) ஃபார் அவுட் என்பதுதான். இது ஒரு சிறிய கிரகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
புளூட்டோ:
பெயருக்கு ஏற்றார் போல எந்த கிரகமும் புளூட்டோவிலிருந்து கிட்டத்தட்ட மூன்று மடங்கு தொலைவில் உள்ளது அதாவது நாம் பூமியிலிருந்து கிட்டத்தட்ட 18 பில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் நம் பூமியில் இருந்து ப்ளூட்டோ எவ்வளவு தொலைவு என்று உங்களுக்கு தெரியும் தானே, அது போல மூன்று மடங்கு தொலைவில் இருப்பது தான் இந்த கிரகம் இந்த ஹவாய் தீவு தீவிலுள்ள ஜப்பானிய தொலைநோக்கி மூலம் கண்டறிந்தனர் இந்த தொலைநோக்கி பெயர் subaru
இது Planet X அல்லது நிபுரூவா
இந்த கிரகத்தினை கண்டறிந்த Scott Sheppard அறிவியலாளர் Carnegie Institution for Science in Washington DC. இவர் இது பற்றி கூறுகையில் இந்த அளவு தொலைவில் இந்த கிரகம் இருப்பதற்கான காரணங்கள் ஏதும் புரியவில்லை. என்றும் மேலும் இந்த கிரகத்தின் இந்த வித்தியாசமான வட்ட பாதைக்கு காரணமாக இருப்பது, வேண்டுமென்றால் மிகப்பெரிய கிரகம் ஒன்று இருப்பதாக கருதப்படும் பிளானெட் எக்ஸ் அல்லது நிபிரு என்ற ஒரு மிகப்பெரிய கிரகமாக இருக்கலாம் என்றும் இவர் கூறியுள்ளார். இது அனுமானங்களே தவிர இதைப் பற்றிய சரியான முடிவை இதுவரை எடுக்கவில்லை யாரும் இந்த கிரகத்தை கண்டறிந்த அந்த அறிவியலாளர்கள் கூறிய செய்துதான் இது.
Download Our App
More Posts to Read
- “Perseverance” Mars 2020 Rover Name Contest Winner
- ஜப்பான், தென் கொரியாவின் செயற்கைகோள்கலை வின்னில் ஏவியது ஏரியான் 5
- Kulasekarapatnam ISRO Second Rocket Port | குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்
- Upcoming ISRO Missions in 2020 (Video)
- திடீரென ஒளி மங்கிய நட்சத்திரம்|Bபீடில்ஜூஸ் நட்சத்திரம் வெடிக்க போகுதா?
[…] friends this podcast is about to show you the new a distance object this is “far out“ from our final planet called Pluto which is three times the distance from Earth to Pluto […]
[…] Read about “Farout” Most Distance Plant Ever Discoverd […]