![]() |
| Cosmic Traveler Even s |
மிகவும் பிரம்மாண்ட மான அண்டவெளி. இதனை காண நமக்கு சற்று கும் இருட்டு நிலைவேண்டும். அதாவது நாம் இருக்கும் இடம் ஒளி மாசு பாடு அடைந்து இருக்க கூடாது அப்படி இருந்தால் மட்டுமே நம்மால் அண்டவெளியில் ஒரு பகுதியை Arm of MilkyWay ஐ இரவு நேரத்தில் காணலாம்.
அது மட்டும் இன்றி நாம் ஆண்ட்ரோமிடா அண்டவெளியையும். சற்று மங்களான தோற்றத்தில் காணலாம்.
Image Credit & Copyright: A. Garrett Evans; Rollover Annotation: Judy Schmidt
