இது தான் 31 ஜனவர் 2018 ஆம் நாள் வந்த சந்திர கிரகனத்தின் படங்கள். உண்மையில் சொல்லப்போனால் இன்று 14 ஆம் நாள் பொளர்ணமி. ஆனால். இந்த படங்களில் பார்த்தால் இது சற்று இருட்டாக தான் உள்ளது. நமது பூமியின் நிழல் சந்திரனில் படுவதால் இந்த அளவு இருட்டாக மாரியுள்ளது . என்றும் இது 150 ஆண்டுகள் கழித்து இப்போது தான் நடை பெறும் அறிய நிகழ்வு என்றும் விஞ்னானிகள் கருதுகின்றனர்

இந்த படங்களில் உங்களால் சந்திரனின் கலரை கண்டு பிடிக்க முடிந்தால் உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் போட்டுக்கொள்ளுங்கள். 🙂

By snt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *