ரஷ்யாவின் விண்வெளி ஆராய்சி மையம் தான் “ராஸ் காஸ்மோஸ்” எனப்படும் அமைப்பு. இந்த அமைப்பினர் தற்போதை ஒரு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர். அமெரிகாவால் கூட இதை செய்ய முடியுமா என தெரியவில்லை, அந்த சாதனையை கேள்விப்பட்ட அமெரிக்கா நாசா விண்வெளியாளர்கள். ரஷ்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அது என்ன வெண்றால்?

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் ஒன்று விண்வெளியில் பூமியை சுற்றி வருவது உங்களுக்கு தெரியும். அங்கு எப்போதும் 6 பேர் கொண்ட குழு ஆராய்ச்சி பணியில் பனியாற்றுவதும் உங்களுக்கு தெரியும். அதில் அமெரிக்கா, ரஷ்யா , ஜப்பான் . கனடா போன்ற நாடுகளை சார்ந்த ஆய்வாளர்கள் இருப்பார்கள். இவர்களின் தேவைகளுக்காக , மூன்று மாதங்களுகு ஒரு முறையோ அல்லது 4 மாதங்களுக்கு ஒரு முறையோ சரக்கு விண்கப்பல் ஒன்று சர்வதேச வின்வெளி மையம் செல்லும். இதனை (Cargo Flight) என கூறுவர், இது போன்று 3 டன் எடையுள்ள கார்கோ பொருட்களை ஏற்றி ISS சென்ற ரஷயாவின் Soyuz-2 ராக்கெட் . வெறும் 4 மணி நேரத்திற்குள்ளாகவே . சர்வதேச விண்வெளி மையத்தினை அடைந்து உலக சாதனை படைத்துள்ளது.
இதற்கு சாதாரனமாக ஆகும் காலம் உங்களுக்கு தெரிந்தால் தான் இதன் சாதனையை உணரமுடியும்.
எப்போதும் கார்கே ஷிப் கள் சர்வதேச விண்வெளி மையத்தினை அடைய 2 நாட்களை எடுத்துக்கொள்ளும். அமெரிக்காவும் இதற்கு விதி விலக்கு அல்ல…..
ராஸ்காஸ்மோன் விஞ்சானிகள்கள் அவர்களின் புதிய மனூவர்களின்(manoeuvre) திட்டத்திர்கும். புதியவகை பூஸ்டர் (Booster Engine) ராக்கெட்களும் தான் இதற்கு காரனம் என கருத்து தெரிவித்து உள்ளனர்
credits :Twitter
ARRIVAL! Traveling about 250 miles over the Tasman Sea between Australia and New Zealand, the unpiloted Russian Progress 70 cargo ship docked to the @Space_Station at 9:31pm ET. Watch: https://t.co/mzKW5uDsTi pic.twitter.com/HfB51po4cM
— NASA (@NASA) July 10, 2018