வனக்கம் நன்பர்களே, வின்வெளி செய்திகள் தமிழுக்கு நான் உங்களை வரவேற்கிறேன். போன பதிவில் பார்க்கர் சோலார் புரோப் பற்றி பார்த்திருப்போம், ஆனால் நமக்கு எப்போது இருக்கும் ஒரு கேள்வி. எதற்க்காக இந்த நாசா 1.5 பில்லியன் டாலர் செலவில் சூரியனுக்கு விண்கலனை அனுப்புகிறது என?  அதற்கான பதிலை இப்போ நான் உங்களுக்கு சொல்லப்போறேன். என்னால் முடிந்த அளவு. உங்களை சமாதானப்படுத்த,

சூரியனை பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? சூரியன் மனித வாழ்விற்கு மிகவும் முக்கியமான வெப்பத்தின் ஒரு மூலாதாரம்.  செடிகள் வளர இது உதவி புரிகிறது. செடிகளில் ஒளிச்சேர்க்கை நிகழ்விற்கு இது ஒரு ஆதாரமாக இருக்கிறது. அதெல்லாம் சரி, நல்ல விஷயம் தான். இதன் ஆபத்துகள் என்னென????????

உண்மையில் சொல்லப்போனால். சூரியனினால் நமக்கு ஆபத்து இல்லை , அதன் வளிமண்டலம் என கருதப்படும் “கரோனா” “Corona” இந்த பகுதியில் தான் . மிகவும் ஆபத்தான. கரோனா மாஸ் எரப்ஸன் “Corona Mass Eruption” எனும் ஒரு நிகழ்வு அடிக்கடி நிகழ்கிறது. இதனால். சூரியனின் மிகவும் ஆபத்தான “மின் காந்த அலைகள்” பூமியை தாக்குகின்றன. இந்த நிகழ்வு நடக்க 14% வாய்ப்புகள் இருப்பதாக அறிவியலாலர்கள் கூறுகிறார்கள்.. (அதிக ஆபத்தினை எப்போதும் விளைவிப்பது இல்லை. உண்மையில் சொல்லப்போனால்.)

ஆனாலும் நமக்கு இது பொருளாதார ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஆமாம். நமது புவியின் மேற்பரப்பில் , சேவை சார்ந்த பணிகளில் உள்ள செயற்க்கைகோள்கலை இது செயல் இழக்க வைக்கிறது. இதனால். மனிதர்களுக்கு பல நேரங்களில் . மிகவும் முக்கியமான ஒரு சில இனைய சேவை, தொலைக்காட்ட்சி சேவை போன்றவை பாதிக்கின்றன. இதனால் பல கம்பெனிகள் அடிக்கடி செயற்கைகோள்கலை அனுப்ப வேண்டிய கட்டாயம் இருக்கிறது.   இது வெறும் நமது செயற்கைகோள்கலை பாதித்தால் மட்டும் தான். ஒருவேலை, மேலே சொன்ன 14 % வாய்ப்பு சரியாக அமைந்து. அது போல ஒரு வலிமையான சூரியனின் மின் காந்த அலைகள் பூமியை தாக்குவதாக நினைத்துக்கொள்ளுங்க. எப்ப என்னவாகும்னு நீங்களே கற்பனை பன்னி பாருங்க!!!????

உங்களுடைய செல்போன் , இண்டர்னெட், தொலைக்காட்சி, தண்ணீர், பஸ், ரயில், என அனைத்தும் பாதிக்கும், எப்படி பஸ் ரயில் , தண்ணீர் எல்லாம் பாதிக்கும் என்று கேட்கிறீர்களா? உண்மையில் சொல்லப்போனால் நமக்கு தண்ணீர்வழங்கும் ஏரிகள் பெரும்பாலும் எலக்ட்ரானிக் முறையில் தான் செயல்படுகின்றன. ரயில் , பஸ் உட்பட அனைத்தும் . இந்த வகையான. சூரிய அலைகளினால் அதிகமாக பாதிக்கப்படுவது எலக்ட்ரானிக் சாதனங்கள் தான் .. இப்போ சொல்லுங்க. எலக்ட்ரானிக் சாதனங்கள்  இல்லாத உங்கள் வாழ்வினை கற்பனை செய்து….


இதனால் தான் ஒரு சில அறிவியலாலர்கள் சொல்கிறார்கள். இதற்கு ஒரெ வழி, நமக்கும் சூரியனுக்கும் ஒரு நல்ல புரிதல் வேண்டும். அதாவது. அந்த கரோனா பகுதிய நாம் ஆய்வு செய்யனும். அத முதல்ல புரிஞ்சிகினும். அப்போதான். அது எதனால் நடக்குதுன்னு, தெரிஞ்சிக்கிலாம், அது மட்டும் இல்லாம அப்படி தெரிஞ்சால் தான்,. அதற்கு மாற்று தீர்வாக எந்தமாரி பொருட்களை பயன்படுத்தி எலக்ட்ரானிக் சாதனங்கள்  தயாரித்தால். இந்த வகையான சூரிய புயலிலிருந்து தப்ப முடியும் என ஒரு முடிவுக்கு வரமுடியும். இப்போதே நடந்து விடாது. ஆனால் எதிர்காலத்தில். இந்த சூரியனின் , சக்திவாய்ந்த கதிர்வீச்சிலிருந்து நாம் தப்ப முடியும் அதுக்கு தான். இந்த “பார்க்கர் சோலார் புரோப்” “Parker Solar Probe”நாசா அனுப்பியிள்ளது.

By snt

2 thoughts on “சூரியனுக்கு எதற்க்காக? பார்க்கர் புரோப் அனுப்புராங்க ? | Why Parker Solar Probeto SUN | SNT Tamil”
  1. […] சூரியன் என்பது நமது முன்னோர்களால் கடவுளாக பார்க்கப்பட்ட ஒரு பொருள். ஆனால் அதெல்லாம் அந்த காலத்தில் வாழ்ந்த பழங்குடியின மக்களால் தான். இப்போது அறிவியல் முன்னேறிவிட்டது நமது சூரியனை ஆராச்சி செய்ய சூரியனுக்கே விண்கலங்களை விடும் அளவுக்கும். பார்க்கர் சோலார் புரோப் […]

  2. […] சூரியன் என்பது நமது முன்னோர்களால் கடவுளாக பார்க்கப்பட்ட ஒரு பொருள். ஆனால் அதெல்லாம் அந்த காலத்தில் வாழ்ந்த பழங்குடியின மக்களால் தான். இப்போது அறிவியல் முன்னேறிவிட்டது நமது சூரியனை ஆராச்சி செய்ய சூரியனுக்கே விண்கலங்களை விடும் அளவுக்கும். பார்க்கர் சோலார் புரோப் […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *