அதிகமான இண்டர்னெட் பயன் பாட்டில் இந்தியாவானது உலக தரத்தில் 2 ஆவது நாடாக உள்ளது. ஆனால் உலகத்தில் இருக்கும் மற்ற நாடுகளை பார்க்கையில் . இந்தியாவில் உள்ள இந்த இண்டர்னெட்டில் வேகம். 76ஆம் இடம். இந்த குறையை போக்கும் வகையில் இந்தியா ஜிசாட்-19 எனும் செயற்க்கைகோலை 2017 ஆம் ஆண்டு ஏவியது.

 
பிறகு இந்தவருடம் ஜிசாட் -11 மற்றும் ஜிஎஸ்டி-29 போன்ற செயற்க்கைகோள்களையும், மேலும் அடுத்தவருட ஆரம்பத்தில் ஜிசாட்-20 ஐயும் இந்தியா விண்ணில் ஏவ உள்ளது. இந்த நாண்கு செயற்கைகோள்களும் முழுக்க முழுக்க இண்டர்னெட் வேகத்தினை அதிகரிப்பதற்காகஉம் மற்றும் டிடிஎச் (DTH)பயன் பாட்டிற்காக  மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன
 
இவை அனைத்தும் இந்தியாவின் இண்டர்னெட் வேகத்தினை அதிகரிக்க பயன்படுத்தப்படும் என்றும். இஸ்ரோ தலைவர் k.சிவன் அவர்கள் கூறினார்கள்
அதுமட்டும் இல்லாமல். இந்தியாவானது 10.900 கோடி ரூபாய்யை 30 PSLV மற்றும்  10 GSLV Launch க்காக  ஒதுக்கியுள்ளதாகவும். . அவர் அறிவித்துள்ளார்
பார்ப்போம் இனி நம் இண்டர்னெட் வேகத்தின் மாறுதல்களை

Check My App

Read More Posts



By snt

One thought on “1000 GBPS connection is Coming Soon | ISRO News | 1000 ஜிபி வேகம் வெகு விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளது.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *