பத்திரமாக தரையிரங்கியது “மாஸ்கோட்” லேண்டர். ஜப்பானிய விண்கலமான ஹயபுஸா 2 ஆனது . பூமியின் அருகில் இருக்கும் “ருயுகு” என்ற ஆஸ்டிராய்டை நோக்கி அதிலிருந்து மண்மாதிரிகளை எடுத்துவர சென்றது. அந்த விண்கலத்தில் 2 ரோவர்களும் 1 லேண்டரும் கூட இருந்தது.
அதன் இரண்டு ரோவர்களை ஒரு வார்த்திற்கு முன்பு வெற்றிகரமாக “ருயுகு” ஆஸ்டிராய்டில் தரையிறக்கியது. அந்த விண்கலம். இப்போது, ஜென்மனியின் ஒரு லேண்டரான ” மாஸ்கோட்” லேண்டரையும் . வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது
lander
51 மீட்டர் தொலைவில் இருந்து இந்த லேண்டர் அந்த ஆஸ்டிராய்டின் மீது இறக்கிவிடப்பட்டுள்ளது மாஸ்கோட் என்றால் Mobile Asteroid Surface Scout என்று அர்த்தம் இதன் முக்கிய பனியாக அந்த ஆஸ்டிராய்டில் உள்ள தரைப்பகுதிகளின் ஆராய்சி மற்றும் அதன் படங்கள் . தாது பொருட்களின் கலவை. கனிம வளங்கள் போன்றவை ஆராயப்படும் என “மாஸ்கோட்” லேண்டரின் கண்கானிப்பு தலைவர் Tra-Mi Ho கூறியுள்ளார்.

Check My App
Read More Posts
- “Perseverance” Mars 2020 Rover Name Contest Winner
- ஜப்பான், தென் கொரியாவின் செயற்கைகோள்கலை வின்னில் ஏவியது ஏரியான் 5
- Kulasekarapatnam ISRO Second Rocket Port | குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்
- Upcoming ISRO Missions in 2020 (Video)
- திடீரென ஒளி மங்கிய நட்சத்திரம்|Bபீடில்ஜூஸ் நட்சத்திரம் வெடிக்க போகுதா?
