Month: September 2018

சந்திரனுக்கு செல்ல போகும் டூரிஸ்ட் யார்

சந்திரனுக்கு என்றவுடன் நீல் ஆம்ஸ்ட்ராங்,, buzz Adrian மாதிரி நிலாவிற்கு இல்லை. மாறாக நிலாவின் சுற்று வட்ட பாதைக்கு. அந்த நபர் யார் என்று தெரிய வேண்டுமா?வரும் 17ஆம் தேதி வரை பொறுத்திருங்கள். ஸ்பேஸ் எக்ஸ நிறுவனமானது, டூரிஸ்ட் ஆக செல்ல…

கேட்டகரி 4 வகையான புயலின் மையம்

நீங்கள் என்றாவது ஒருநாள் இது போன்று ஒரு புயலை மேலிருந்து பார்த்ததுண்டா? இது தான் தற்போது atlantic பகுதியில் நிலவிவரும் புயலின் . மையப்பகுதி. இதனை. சர்வ தேச விண்வெளி மையத்தில். பணியாற்றி கொண்டு இருக்கும் அலெக்சாண்டர் எனும் . எக்ஸ்பிடிஷன்…

Pulsar Star | Neutron Star | பல்சார் நட்சத்திரம் | நியூற்றான் நட்சத்திரம்

பல்சார் நட்சத்திரம் , இதனை கண்மூடித்தனமாக சுற்றும் நியூற்றான் நட்சத்திரம் என்றும் கூறலாம். இது மிகவும் அதிகமாக எடை உடையது. உதாரனமாக . நீங்கள் ஒரு டீஸ் ஸ்பூன் அளவு நியூற்றான் நட்சத்திரத்திலிருந்து பொருளை எடுக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன் எடை…

பழமையான கிரகம் | Oldest Exoplanet We Ever Discovered | பூமி போன்ற கிரகம்

விண்வெளியாளர்கள் பல ஆண்டுகளாக . பூமிக்கு அடுத்த படியாக இருக்கும் கிரகத்தினை தேடி வருகின்றனர். அது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். சரி. இப்போ. ரொம்பவும் பழமையான கிரகம் என்ன என்று தானே கேட்கிறீர்கள்.அதன் பெயர். PSR 1620-26b இது கடந்த…

Lost and Found Philae | தொலைந்த ஃபீலே லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது

2014 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ரொசட்டா விண்கலம், வாஷிங் மெஷின் அளவிலான. ஒரு லேண்டரையும் சுமந்து சென்றது. இதன் பெயர்தான். ஃபீலே , இந்த லேண்டரை காமெட் “67 பி ” எனும் விண்கல்லின் மேலே தரையிறக்கும் போது. ஏற்பட்ட…

Martian skies Clears over Opportunity rover|செவ்வாயில் தெளிவாகும் வானம்

மார்ஸ் ஆபட்டுநிடி ரோவர் opportunity rover, 30 தேதி மே மாதம் இதனை முதலில் கண்டறிந்தார்கள், அதாவது செவ்வாயில் உள்ள புயல், அதன் பிறகு பல மாதங்கள் கழித்து இப்போது தான், மார்ஸ் opportunity rover இருக்கும் பகுதியில் இருந்து 3000…

1-9-2018 OTD in Space History | வரலாற்றில் இன்று

இன்றுதான் முதன் முறையாக “பயனீர் 11 விண்கலமானது சனிகிரகத்தினை கடந்து சென்றது. ” அதாவது 1 செப்டம்பர் 1979 ஆம் ஆண்டு , நாசாவின் பயனீர் 11 விண்கலமானது சனிகிரகத்தினை கடந்தது. முதன்முறையாக. இதனை கொண்டுதான் .,, வாயேஜர் விண்கலங்கள் அதன்…

Case against Mars Colonisation | செவ்வாய் குடியேற்ற பிரச்சினை

இந்த மாத ஆரம்பத்தில் அதாவது முதலாம் ஆகஸ்டு 2018 அன்று. எலன் மஸ்க் இன் ஸ்பேஸ் எக்ஸ் சார்பில் ஒரு கூட்டம் போடப்பட்டது. இதனை மார்ஸ் ஒர்க் ஷாப் ஆரம்ப விழா என்று அழைக்கின்றனர்.இதில் அமெரிக்காவை சேர்ந்து முன்னணி அறிவியல் அறிஞர்கள்…